அணி | ஆட்டங்கள் | வெ | தோ | ச | மு.இ | மேபு | பு | நிஓவீ |
---|---|---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | 6 | 3 | 2 | 0 | 1 | 1 | 15 | +0.383 |
மேற்கிந்தியத் தீவுகள் | 6 | 3 | 3 | 0 | 0 | 0 | 13 | -0.460 |
தென்னாப்பிரிக்கா | 6 | 2 | 3 | 0 | 0 | 1 | 12 | +0.155 |
2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர்
Appearance
மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர் West Indies Triangular Series | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
அணிகள் | |||||||||||||||||
மேற்கிந்தியத் தீவுகள் | ஆத்திரேலியா | தென்னாப்பிரிக்கா | |||||||||||||||
தலைவர்கள் | |||||||||||||||||
ஜேசன் ஹோல்டர் | ஸ்டீவ் சிமித் | ஏ பி டி வில்லியர்ஸ் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | |||||||||||||||||
மார்லன் சாமுவேல்சு (258) | ஸ்டீவ் சிமித் (264) | அசீம் ஆம்லா (241) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | |||||||||||||||||
சுனில் நரைன் (12) | ஜோசு ஆசில்வுட் (11) | இம்ரான் தாஹிர் (13) |
2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர் (2016 West Indies Tri-Series) 2016 ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒரு-நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடராகும்.[1] இத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகள், ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றன. அனைத்துப் போட்டிகளும் பகல்-இரவுப் போட்டிகளாக நடத்தப்பட்டன.[2] இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை 58 ஓட்டங்களால் வென்று தொடரை வென்றது.[3]
அணிகள்
[தொகு]மேற்கிந்தியத் தீவுகள்[4] | ஆத்திரேலியா[5] | தென்னாப்பிரிக்கா[6] |
---|---|---|
|
|
|
ஆட்டங்கள்
[தொகு]இறுதிப் போட்டிக்குத் தெரிவு
1வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
கீரோன் பொல்லார்ட் 67* (67)
ஆரன் பாங்கிசோ 3/40 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, தென்னாப்பிரிக்கா 0.
2வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
ஜோன்சன் சார்ல்சு 22 (40)
ஆடம் சாம்பா 3/16 (5.3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 5, மேற்கிந்தியத் தீவுகள் 0
3வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
ஆரன் பிஞ்ச் 72 (103)
காகிசோ ரபாடா 3/13 (7 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தப்ரைசு சம்சி (தென்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 5, ஆத்திரேலியா 0.
4வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரான்சுவா டு பிளெசீ (தெஆ) 3,000 ஒருநாள் ஓட்டங்களைத் தாண்டினார்.[7]
- புள்ளிகள்: ஆத்திரேலியா 4, தென்னாப்பிரிக்கா 0.
5வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
மார்லன் சாமுவேல்சு 92 (87)
ஆடம் சாம்பா 2/60 (7 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, ஆத்திரேலியா 0
6வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இம்ரான் தாஹிர் (தெஆ) விரைவான 100 ஒருநாள் மட்டையாளர்களை வீழ்த்தி, சிறந்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.
- புள்ளைகள்: தென்னாப்பிரிக்கா 5, மெற்கிந்தியத் தீவுகள் 0.
7வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
குவின்டன் டி கொக் 5* (5)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தென்னாப்பிரிக்க விளையாட்டின் முதலாவது ஓவரை அடுத்து மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இறுதியாக 18:30 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டது.
- ஏ பி டி வில்லியர்ஸ் (தெஆ) தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 2, தென்னாப்பிரிக்கா 2
8வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
மார்லன் சாமுவேல்சு 125 (134)
மிட்செல் ஸ்டார்க் 3/51 (10 நிறைவுகள்) |
மிட்செல் மார்ஷ் 79* (85)
சானன் கேப்ரியேல் 1/43 (9 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- சானன் கேப்ரியேல் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில்; விளையாடினார்.
- தினேசு ராம்தின் (மேஇ) 2,000 பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை கடந்தார்.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 4, மேற்கிந்தியத் தீவுகள் 0.
9வது ஒரு-நாள் போட்டி
[தொகு]எ
|
||
டாரென் பிராவோ 102 (103)
காகிசோ ரபாடா 3/31 (10 நிறைவுகள்) |
பர்ஹான் பெஹார்தீன் 35 (57)
சானன் கேப்ரியேல் 3/17 5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த ஆட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
- புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 5, தென்னாப்பிரிக்கா 0
இறுதிப் போட்டி
[தொகு]எ
|
||
மெத்தியூ வேட் 57* (52)
ஜேசன் ஹோல்டர் 2/51 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மிட்செல் மார்ஷ் (ஆசி) அதனது 1,000 பன்னாட்டு ஒரு-நாள் ஓட்டங்களைக் கடந்தார்.[8]
- ஆத்திரேலியா முக்கோணத் தொடரில் வெற்றி பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Australia, SA to tour WI for tri-series in 2016". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ "West Indies tri-series to be played under lights". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2016.
- ↑ "Marsh, Wade lift Australia to title win". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ "Narine, Pollard in WI squad for first four tri-series matches". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
- ↑ "Starc set to return in West Indies". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.
- ↑ "South Africa include Shamsi in ODI squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
- ↑ "Proteas collapse to Australia defeat". Sport24. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
- ↑ "Mitchell Marsh completes 1000 runs in ODI cricket". Cricket Country. Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.