உள்ளடக்கத்துக்குச் செல்

இடது-கை வழமையில்லாச் சுழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது-கை வழமையில்லாச் சுழலின் மாதிரி இயங்குபடம்

இடது கை வழமையில்லாச் சுழல் (Left-arm unorthodox spin) என்பது துடுப்பாட்டத்தில் இடது-கை மணிக்கட்டுச் சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும். இது வீசுகளத்தில் எகிறும்போது இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக விலகிச் செல்லும்படி வீசப்படுகிறது.[1] இது வலது-கை எதிர் விலகு வீச்சை ஒத்திருந்தாலும் அதைவிட அதிகமாக விலகிச் செல்லும்.

இந்த வீச்சைப் பயன்படுத்திய பிரபல நபர்களில் எல்லிஸ் அச்சோங்[2], டெனிஸ் காம்ப்டன்[3], பிராட் ஹாக்[4] மற்றும் குல்தீப் யாதவ்[5] ஆகியோர் அடங்குவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leggie in the mirror". ESPNCricinfo. 2007-12-22.
  2. "Ellis Achong - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  3. "Denis Compton - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  4. "Brad Hogg - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  5. "Kuldeep Yadav - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.