சந்தீப் லாமிச்சானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் லாமிச்சானே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)1 ஆகஸ்ட் 2018 2018 எ நெதர்லாந்து
மூலம்: [1], 23 ஜனவரி 2022

'சந்தீப் லாமிச்சானே Sandeep Lamichhane, பிறப்பு: ஆகஸ்ட் 2 2000), நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். . இவர் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 இருபது20 ஓவர் போட்டிகளிலும், பல ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்

ஜனவரி 2018 ல் நடைபற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியினரானல் ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலம் நேபாள நாட்டில் இருந்து விளையாடும் முதல் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

==

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_லாமிச்சானே&oldid=3381399" இருந்து மீள்விக்கப்பட்டது