நிதீஷ் குமார் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதீஷ் குமார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நிதீஷ் குமார்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 69)பிப்ரவரி 18 2010 எ ஆப்கானிஸ்தான்
கடைசி ஒநாபசெப்டம்பர் 7 2010 எ அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 4 5
ஓட்டங்கள் 69 117 96
மட்டையாட்ட சராசரி 17.25 16.71 17.25
100கள்/50கள் –/– –/1 –/–
அதியுயர் ஓட்டம் 38 74 38
வீசிய பந்துகள் 142
வீழ்த்தல்கள் 3
பந்துவீச்சு சராசரி 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/58
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 3/– 3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011

நிதீஷ் குமார்: (Nitish Kumar, பிறப்பு: மே 21, 1994), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். கனடா ஒன்டாரியோவில் பிறந்த குமார் வலதுகைத் துடுப்பாளர், வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.