பப்புவா நியூ கினி துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்புவா நியூ கினி
விளையாட்டுப் பெயர்(கள்)பர்ராமுண்டிஸ்
(தமிழ்: கொடுவா மீன்கள்)
சார்புகிரிக்கெட் PNG
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்அசாத் வாலா
பயிற்றுநர்ஆத்திரேலியா ஜோ டவேஸ்[1]
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஒநாப தகுதி பெற்ற இணை உறுப்பினர் (1973)
ஐசிசி மண்டலம்கிழக்கு ஆசிய-பசிபிக்
ஐசிசி தரம்தற்போது [2]Best-ever
ஒரு-நாள்20th17th
இ20ப18th16th
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாv.  ஆங்காங் at Tony Ireland Stadium, Townsville; 8 நவம்பர் 2014
கடைசி பஒநாv.  நமீபியா at Central Broward Regional Park, Lauderhill; 23 செப்டம்பர் 2019
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [3]277/20
(0 சமநிலை, 0 முடிவு இல்லை)
நடப்பு ஆண்டு [4]91/8
(0 சமநிலை, 0 முடிவு இல்லை)
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்10 (முதலாவது 1979 இல்)
சிறந்த பெறுபேறு3வது
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இv.  அயர்லாந்து at Stormont, Belfast; 15 ஜூலை 2015
கடைசி ப20இv.  நெதர்லாந்து at Dubai International Cricket Stadium, Dubai; 2 நவம்பர் 2019
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [5]2617/8
(0 சமநிலை, 0 முடிவு இல்லை)
நடப்பு ஆண்டு [6]1714/2
(0 சமநிலை, 0 முடிவு இல்லை)
உலக இ20 தகுதுகாண் போட்டிகள்4 (முதலாவது 2012 இல்)
சிறந்த பெறுபேறுஇரண்டாமிடம் (2019)

ஒரு-நாள் உடை

இற்றை: 18 நவம்பர் 2019

பப்புவா நியூ கினி துடுப்பாட்ட அணி என்பது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் பப்புவா நியூ கினி நாட்டைப் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது 1973இல் இருந்து ஐசிசியின் இணை உறுப்பினராக உள்ளது.[7][8] மேலும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது.[9]

ஏப்ரல் 2018இல் தனது இணை உறுப்பினர்கள் அனைவருக்கும் முழு இ20ப தகுதியை வழங்க ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி 1 சனவரி 2019 முதல் பப்புவா நியூ கினியாவிற்கும் மற்ற ஐசிசி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெறும் அனைத்து இருபது20 போட்டிகளும் முழு இ20ப போட்டிகளாக அமையும்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Barras name Dawes as coach". The National. 2 February 2018 இம் மூலத்தில் இருந்து 2 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190102225843/https://www.thenational.com.pg/barras-name-dawes-coach/. 
  2. "ICC Rankings". International Cricket Council.
  3. "ODI matches - Team records". ESPNcricinfo.
  4. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  5. "T20I matches - Team records". ESPNcricinfo.
  6. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  7. Papua New Guinea at CricketArchive
  8. Encyclopedia of World Cricket by Roy Morgan, Sportsbooks Publishing, 2007
  9. "Papua New Guinea secure top-four finish on dramatic final day". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  10. "All T20 matches between ICC members to get international status". International Cricket Council. 26 April 2018. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.