தன்சீம் அசன் சக்கீபு
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 20 அக்டோபர் 2002 சில்ஹெட், வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர விரைவு-வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 145) | 15 செப்டம்பர் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 31 அக்டோபர் 2023 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 41 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021–இன்று | சில்கெட் பிரிவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சில்கெட் இசுட்ரைக்கர்சு (squad no. 9) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 7 நவம்பர் 2021 |
தன்சீம் அசன் சக்கீபு (Tanzim Hasan Sakib, பிறப்பு: 20 அக்டோபர் 2002) வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2019 திசம்பரில், இவர் வங்கதேச 2020 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] தனது முதலாவது முதல்-தரப் போட்டியை சில்கெட் அணிக்காக 2021 மார்ச் 29 இல் விளையாடினார்.[4]
2021 திசம்பரில், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2022 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார்.[5] அதன் பின்னர் 2023 ஆசியக்கிண்ணத் தொடரில் வங்காளதேச அணியின் மாற்றுவீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதலாவது பன்னாட்டு ஒரு-நாள் போட்டியை 2023 செப்டபம்பரில் இந்தியாவுக்கு எதிராக 2023 ஆசியக்கிண்ணப் போட்டியில் விளையாடினார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tanzim Hasan Sakib". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
- ↑ "34th Match, Dhaka Premier Division Cricket League at Fatullah, Mar 27 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
- ↑ "Media Release : ICC U19 CWC South Africa 2020 : Bangladesh Under 19 Team Announced". Bangladesh Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "Tier 1, Cox's Bazar, Mar 29 - Apr 1 2021, National Cricket League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
- ↑ "Bangladesh announce squad for U19 Asia Cup 2021 and U19 WC 2022". The Business Standard. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই তানজিমের সাফল্য". Jugantor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.