ரஞ்சன் மடுகல்ல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சன் மடுகல்ல
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரஞ்சன் செனரத் மடுகல்ல
பிறப்பு 22 ஏப்ரல் 1959 (1959-04-22) (அகவை 60)
கண்டி, இலங்கை
வகை பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவர்
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 7) பிப்ரவரி 17, 1982: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 30, 1988: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 19) சூன் 16, 1979: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 27, 1988:  எ பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 21 63 81 82
ஓட்டங்கள் 1,029 950 3,301 1,334
துடுப்பாட்ட சராசரி 29.40 18.62 32.04 19.91
100கள்/50கள் 1/7 0/3 2/20 0/4
அதிகூடிய ஓட்டங்கள் 103 73 142* 73
பந்து வீச்சுகள் 84 4 342 22
வீழ்த்தல்கள் 0 0 2 0
பந்துவீச்சு சராசரி 79.50
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/18
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/– 18/– 42/– 27/–

பிப்ரவரி 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ரஞ்சன் செனரத் மடுகல்ல (Ranjan Senerath Madugalle , பிறப்பு: ஏப்ரல் 22, 1959), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் விளங்கிய இவர் 1993 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவராக பணியாற்றுகின்றார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_மடுகல்ல&oldid=2720829" இருந்து மீள்விக்கப்பட்டது