ஜெஃப் குரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெஃப் குரோவ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெப்ரி ஜோன் குரோவ்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை
பங்குஆட்ட நடுவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 151)மார்ச் 4 1983 எ இலங்கை
கடைசித் தேர்வுமார்ச் 19 1990 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 42)சனவரி 9 1983 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபமார்ச் 11 1990 எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1977–1982தெற்கு ஆத்திரேலியா
1982–1992ஆக்லாந்து ஏசசு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 39 75 180 139
ஓட்டங்கள் 1,601 1,518 10,233 2,974
மட்டையாட்ட சராசரி 26.24 25.72 37.90 26.31
100கள்/50கள் 3/6 0/7 22/56 1/14
அதியுயர் ஓட்டம் 128 88* 159 130*
வீசிய பந்துகள் 18 6 100 6
வீழ்த்தல்கள் 0 0 1 0
பந்துவீச்சு சராசரி 55.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
41/– 28/– 199/– 56/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 4 2009

ஜெஃப்ரி ஜான் குரோவ் (Jeffrey John Crowe பிறப்பு: செப்டம்பர் 14, 1958) நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் டேவ் குரோவின் மகனும், மார்ட்டின் குரோவின் சகோதரரும் ஆவார். அத்துடன், பிரபல நடிகர் ரசல் குரோவின் உறவினரும் ஆவார்.

1977 முதல் 1982 வரை தெற்கு ஆஸ்திரேலியாவில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார் ஜெஃப் குரோவ். பின்னர் தனது நாட்டுக்குத் திரும்பி வந்து 1982-83 இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன் முதலில் நியூசிலாந்து சார்பாகப் பங்குபற்றினார். ஆறு தேர்வுப் போட்டிகளில் நியூசிலாந்து அணித்தலைவராக இருந்திருக்கிறார்.

சில காலம் நியூசிலாந்து அணியின் முகாமையாளராகப் பணியாற்றிய பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_குரோவ்&oldid=2218566" இருந்து மீள்விக்கப்பட்டது