உள்ளடக்கத்துக்குச் செல்

உகாண்டா துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உகாண்டா தேசிய துடுப்பாட்ட அணி (கிரிக்கெட் கிரேன்கள் எனவும் அழைக்கப்படுகிறது) சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் உகாண்டா குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 1998 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இணை உறுப்பினராக உகாண்டா துடுப்பாட்டச் சங்கம் உள்ளது.[1]

கனடாவின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை போட்டிகளில் 2001ல் உகாண்டா அணி விளையாடியது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிப்பிலும் உகாண்டா விளையாடி வருகிறது, ஆனால் ஒரு துடுப்பாட்ட உலகக்கிண்ணக் கோப்பைக்கும் இதுவரை இந்த அணி தகுதிபெற்றதில்லை.

2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் உலக டி 20 தகுதிப் போட்டிகளில் இரண்டு முறை பங்கு பெற்றது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் கடைசி நான்கு அணிகளில் முடிந்தது.

விளையாடிய தொடர்கள்

[தொகு]

உலக கோப்பை

[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் உலக டி 20 தகுதிப்போட்டி

[தொகு]
  • 2013 : 13 வது இடம்
  • 2015 : தகுதி பெறவில்லை
  • 2019 : தகுதி பெறவில்லை

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இண்டர்காண்டினென்டல் கோப்பை

[தொகு]
  • 2004 : முதல் சுற்று [5]
  • 2005 : முதல் சுற்று [6]
  • 2006 : பங்கேற்கவில்லை [7]
  • 2007-08 : பங்கேற்கவில்லை

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் உலகக் கோப்பை தகுதி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாண்டா_துடுப்பாட்ட_அணி&oldid=4282856" இலிருந்து மீள்விக்கப்பட்டது