மலேசிய மாவட்டங்களின் தலைநகரங்கள்
மலேசியாவின் தேசியத் தலைநகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. கலாசார, வணிக, நிதித் துறைகளின் தலையாய மையமாகவும் விளங்கி வருகிறது. மலேசிய நாடாளுமன்றமும், மாமன்னரின் அதிகாரப்பூர்வமான அரச மனையும் கோலாலம்பூரில் தான் அமைந்துள்ளன.
2001-ஆம் ஆண்டில், நடுவண் அரசின் நிர்வாகத் துறைகள் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன. புத்ராஜெயாவை ஒரு நிர்வாகத் தலைநகரம் என்றும் அழைக்கிறார்கள். புத்ராஜெயா, லபுவான் ஆகிய இரண்டும், மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்கள் என சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன.
மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.[1] மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.[2]
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
கெடா | |||
பாலிங் | பாலிங் | கோலா கெட்டில் | |
பண்டார் பாரு | செர்டாங் (கெடா) | ||
கோத்தா ஸ்டார் | அலோர் ஸ்டார் | லங்கார், கோலா கெடா, அனாக் புக்கிட் | |
கோலா மூடா | சுங்கை பட்டாணி | குருண் | |
குபாங் பாசு | ஜித்ரா | பண்டார் டாருல் அமான் | |
கூலிம் | கூலிம் | லூனாஸ் | |
லங்காவி | குவா | ||
பாடாங் தெராப் | கோலா நெராங் | ||
பெண்டாங் | பெண்டாங் | ||
சிக் | சிக் | ||
யான் | யான் | குவார் செம்படாக் | |
பொக்கோக் சேனா | பொக்கோக் சேனா |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
கிளாந்தான் | |||
பாச்சோக் | பாச்சோக் | ||
குவா மூசாங் | குவா மூசாங் | ||
ஜெலி | ஜெலி | ||
கோத்தா பாரு | கோத்தா பாரு | பெங்காலான் செப்பா , குபாங் கெரியான் | |
கோலா கெராய் | கோலா கெராய் | ||
மாச்சாங் | மாச்சாங் | ||
பாசிர் மாஸ் | பாசிர் மாஸ் | ||
பாசிர் பூத்தே | பாசிர் பூத்தே | ||
தானா மேரா (கிளந்தான்) | தானா மேரா (கிளந்தான்) | ||
தும்பாட் | பெங்காலான் கூபோர் |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
மலாக்கா | |||
அலோர் காஜா | அலோர் காஜா | மாஸ்ஜீத் தானா, புலாவ் செபாங் | |
மலாக்கா தெங்ஙா | மலாக்கா மாநகரம் | பத்து பிரண்டாம், ஆயர் குரோ, சுங்கை ஊடாங், பாயா ரும்புட் | |
ஜாசின் மாவட்டம் | ஜாசின் | அசகான், மெர்லிமாவ் |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
நெகிரி செம்பிலான் | |||
ஜெலுபு | கோலா கிளாவாங் | சிம்பாங் பெர்த்தாங் | |
ஜெம்போல் | பண்டார் ஜெம்போல் | பகாவ், பத்து கீக்கிர் | |
கோலா பிலா | கோலா பிலா | ஸ்ரீ மெனாந்தி | |
போர்டிக்சன் | போர்டிக்சன் | லுக்குட், லிங்கி | |
ரெம்பாவ் | ரெம்பாவ் | பெடாஸ் | |
சிரம்பான் | சிரம்பான் | நீலாய், செனாவாங், சிரம்பான் 2, பண்டார் ஸ்ரீ செண்டாயான், ரந்தாவ் | |
தம்பின் | தம்பின் | கிமாஸ், கெமிஞ்சே |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
பகாங் | |||
பெரா | பண்டார் பெரா | ||
பெந்தோங் | கெந்திங் மலை, காராக் | ||
கேமரன் மலை | தானா ராத்தா | பிரிஞ்சாங் | |
ஜெராண்டுட் | ஜெராண்டுட் | ஜெங்கா | |
குவாந்தான் | குவாந்தான் | இந்திடா மக்கோத்தா | |
கோலா லிப்பீஸ் | கோலா லிப்பீஸ் | ||
மாரான் | மாரான் | ||
பெக்கான் | பெக்கான் | ||
ரவுப் | ரவுப் | ||
ரொம்பின் | கோலா ரொம்பின் | ||
தெமர்லோ | தெமர்லோ | மெந்தகாப் |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
பினாங்கு | |||
பினாங்கு தீவு | ஜோர்ஜ் டவுன் | பாயான் லெப்பாஸ், ஆயர் ஈத்தாம், பாலிக் பூலாவ், பாயான் பாரு, ஜெலுத்தோங், குளுகோர், தஞ்சோங் பூங்ஙா, பத்து பெரிங்கி, பத்து மாவுங், தெலுக் பகாங், சுங்கை டூவா, தெலுக் கும்பார் | |
செபாராங் பிறை | புக்கிட் மெர்தாஜாம் | பட்டர்வொர்த், நிபோங் திபால், கெப்பாலா பத்தாஸ், செபாராங் ஜெயா, பிறை, சிம்பாங் அம்பாட் (பினாங்கு, ஜாவி (பினாங்கு), புக்கிட் மின்யாக், பெர்த்தாம் |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
பெர்லிஸ் | |||
பெர்லிஸ் | கங்கார் | ஆராவ், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ் |
மாவட்டங்கள் | தலைநகரம் | மற்ற முக்கிய நகரங்கள் | |
---|---|---|---|
திரங்கானு | |||
பெசுட் | கம்போங் ராஜா (திரங்கானு) | ஜெர்த்தே, கோலா பெசுட் | |
டுங்குன் | கோலா டுங்குன் | பண்டார் அல்-முக்தாபி பில்லா ஷா, பாக்கா | |
உலு திரங்கானு | கோலா பெராங் | அஜீல் | |
கெமாமான் | சுக்காய் | கெர்த்தே, கிஜால் | |
கோலா திரங்கானு | கோலா திரங்கானு | பத்து ராக்கிட் | |
மாராங் | மாராங் (திரங்கானு) | ||
செத்தியூ | பண்டார் பரமேஸ்வரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malaysian Statistics - Key Summary Statistics For Population and Housing, Malaysia 2010" (PDF). Archived from the original (PDF) on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
- ↑ "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 08 January 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
சான்றுகள்
[தொகு]- Top cities of Malaysia. பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம்
- Popular Cities in Malaysia. பரணிடப்பட்டது 2014-12-30 at the வந்தவழி இயந்திரம்
- The population of the federal states, territories and districts of Malaysia.
- Top 20 biggest cities in Malaysia.
- Malaysia has two geographical regions divided by the South China Sea , the Peninsular Malaysia or West Malaysia and Malaysian Borneo or East Malaysia.
- Major cities - population: KUALA LUMPUR (capital) 1.556 million; Klang 1.19 million; Johor Bahru 1.045 million (2011).