கூலாய் ஜெயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூலாய் ஜெயா
Kulaijaya
古来再也
மலேசியாவின் மாவட்டம்
கூலாய் ஜெயா Kulaijaya 古来再也-இன் கொடி
கொடி
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
தொகுதிகூலாய்
அரசு
 • மாவட்ட அலுவலகர்கமருதீன் அப்துல்லா
பரப்பளவு
 • மொத்தம்753.45 km2 (290.91 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்2,46,721
 • அடர்த்தி330/km2 (850/sq mi)

கூலாய் ஜெயா என்பது ஜொகூர் மாநிலம், மலசியாக்குடாவில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது கூலாய் , ஐயர் பெம்பேன், புகிட் பட்டு, கங்கார் புலை, கேலப்பா சாவித், சலெங், செடினக், சீலோங், சேனை, மற்றும் செங்காங் ஆகிய நகரங்களை உள்ளடக்கியது.

நிர்வாகம்[தொகு]

கூலாய் ஜெயா மாவட்டம் கூலாய் ஜெயா மாவட்ட அலுவலகத்தால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.கூலாய் துணைமாவட்டம் 1 சனவரி 2008 அன்று முழுமையாக வளர்ச்சி பெற்று கூலாய் ஜெயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] இது ஜோகூர் மாநிலத்தின் 9தாவது மாவட்டம் ஆகும்..[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Daerah Kecil Kulai dinaik taraf". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  2. "Ledang set to become Johor's newest district". Archived from the original on 2019-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலாய்_ஜெயா&oldid=3551096" இலிருந்து மீள்விக்கப்பட்டது