சிப்பாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிப்பாங்
District of மலேசியா
Location of சிப்பாங்
Country மலேசியா
StateFlag of Selangor.svg சிலாங்கூர் தரூல் ஏசான்
அரசு
 • மாவட்ட அலுவலர்Mohd Amin Ahmad Ahya
பரப்பளவு
 • மொத்தம்612 km2 (236 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்2,12,050
 • அடர்த்தி350/km2 (900/sq mi)

சிப்பாங், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமுமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 612 சதுர கிலோமீட்டர்கள், இங்கே 212,050 மக்கள் வாழ்வதாக, 2010 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே அமைந்துள்ளது.

மலேசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா நகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

சிப்பாங் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.

பாரளுமன்றத் தொகுதியும் மாநில சட்டமன்றமும்[தொகு]

Sepang, Selangor Parliament and State Assembly Electoral Districts


சிப்பாங் மாவட்டத்தினை பாராளுமன்றத்தில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்:

Parliament தொகுதியின் பெயர் உறுப்பினர் கட்சி
P102 சிர்தாங் அனிசா அகமது பகாதான் ராகியட் (PR)
P113 சிப்பாங் நந்தகுமாரன் பாரிசான் நேசினல் (BN)


சிப்பாங் மாவட்டத்தினை மாநில அவையில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்:

Parliament மாநிலம் தொகுதி உறுப்பினர் கட்சி
P102 N26 Bangi Shafie Abu Bakar Pakatan Rakyat (PR)
P113 N54 Tanjung Sepat Karim Mansor Barisan Nasional (BN)
P113 N55 Dengkil Marsum Paing Barisan Nasional (BN)
P113 N56 Sungai Pelek Yap Ee Wah Barisan Nasional (BN)

திட்டங்கள்[தொகு]

Project வகை குறிப்பு
சிப்பாங் International Circuit International Circuit
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் பன்னாட்டு வானூர்தி நிலையம்


மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 2°49′N 101°44′E / 2.817°N 101.733°E / 2.817; 101.733

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பாங்&oldid=3244302" இருந்து மீள்விக்கப்பட்டது