சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
Sultan Abdul Aziz Shah Airport
Lapangan Terbang Sultan Abdul Aziz Shah
苏丹阿都阿兹沙机场
Subang airport.jpg
புதியதாக புதுப்பிக்கப்பட்ட சுபாங் இசுக்கை பார்க் முனையத்தின் தோற்றம்
ஐஏடிஏ: SZBஐசிஏஓ: WMSA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் மலேசிய அரசு
இயக்குனர் சுபாங் இசுக்கை பார்க்கு Sdn Bhd
சேவை புரிவது கிள்ளான் பள்ளத்தாக்கு, மலேசியத் தீபகற்பம்
அமைவிடம் சுபாங், சிலாங்கூர், மலேசியத் தீபகற்பம்
மையம்
  • பெர்ஜய ஏர்
  • ஃபயர்பிளை
  • மலிந்தோ ஏர்
  • டிரான்சுமைல் ஏர் சர்வீசசு
உயரம் AMSL 89 ft / 27 m
ஆள்கூறுகள் 03°07′52″N 101°32′53″E / 3.13111°N 101.54806°E / 3.13111; 101.54806ஆள்கூற்று: 03°07′52″N 101°32′53″E / 3.13111°N 101.54806°E / 3.13111; 101.54806
நிலப்படம்
WMSA is located in Malaysia
WMSA
WMSA
மலேசியாவில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
15/33 3 12,402 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2013)
பயணிகள் 18,59,020
பயணிகளில் மாற்றம் 12–13 [[.
வானூர்தி போக்குவரத்து 80,047
போக்குவரத்தில் மாற்றம் 12–13 [[.
மூலம்: அலுவல்முறை வலைத்தளம்[1]
வான்வழிப் போக்குவரத்து தகவல் வெளியீடு, மலேசியா[2]

சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (Sultan Abdul Aziz Shah Airport,மலாய்: Lapangan Terbang Sultan Abdul Aziz Shah, ஜாவி: لاڤڠن تربڠ انتارابڠسا سلطان عبدالعزيز شه), LTSAAS (ஐஏடிஏ: SZBஐசிஏஓ: WMSA) (முன்னதாக சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம்), பெரும்பாலும் சுபாங் வானூர்தி நிலையம் அல்லது சுபாங் இசுக்கை பார்க், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வானூர்தி நிலையமாகும். இது பொது வான்வழிப் போக்குவரத்திற்கும் உள்ளூர் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை குறைந்த கட்டண சேவை வான்சேவைகளுக்கான மையமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் சுபாங் ஜய நகர மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது. 1998இல் சிப்பாங்கில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படும்வர சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையமே கோலாலம்பூரின் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கியது. தற்போது இந்நிலையம் பெர்ஜய ஏர், பயர்பிளை, மலிந்தோ ஏர் வணிக சேவைகளின் சுழல்விசை முந்துகை வானூர்திகளுக்கு அச்சுமையமாக விளங்குகிறது. சுழல்விசை முந்துகை வானூர்தியல்லாத, பயணிப் போக்குவரத்தற்கல்லாத சேவைகளை டிரான்சுமைல் ஏர் சர்வீசசு இந்நிலையத்தின் முனையம் இரண்டிலிருந்து இயக்குகிறது. இருப்பினும் நிலையத்திற்கு அண்மையில் வசிப்போர் இங்கு தாரைப்பொறி வானுர்திகள் இயக்கப்படுவதை அவை கிளப்பும் ஓசைக்காக எதிர்த்து வருகின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Sultan Abdul Aziz Shah Airport, Subang at Malaysia Airports Holdings Berhad
  2. WMSA – SUBANG/SULTAN ABDUL AZIZ SHAH at Department of Civil Aviation Malaysia