மலின்டோ ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலின்டோ ஏர் (Malindo Air) நிறுவனமானது மலேசிய விமான சேவை நிறுவனமாகும். இது இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் தலைமையகம் மலேஷியாவின் பெடாலிங் ஜெயா நகரத்தில் அமைந்துள்ளது. மலின்டோ என்ற பெயர் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு நாட்டு பெயரின் கலப்பாகும். இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களை இது குறிக்கின்றது.[1].

செல்லுமிடங்கள்[தொகு]

இந்நிறுவனம் சேவையளிக்கும் நகரங்களின் பட்டியல் இந்தியாவில் முக்கியமாகதிருச்சி,அகமதாபாத்,அமிருதசரசு, டெல்லி,கொச்சி,மும்பை,திருவனந்தபுரம்,மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சேவைகள் செயல்படுகிறது.[2].

} மேலும் இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இலங்கை, வியட்நாம், மலேசியா,ஹாங்காங்,சவுதி அரேபியா, நேபால், பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவையினை செயல்படுத்தி வருகின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.malindoair.com/ மலின்டோ ஏர் இணையதளம்
  2. https://tamil.indianexpress.com/tamilnadu/four-weekly-direct-flights-from-bangkok-to-trichy/ பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை
நகரம் நாடு சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பு சர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி இந்தியா TRZ VOTR திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அகமதாபாத் இந்தியா AHM VAAH சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம் இந்தியா TRV VOTV திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
விசாகப்பட்டினம் இந்தியா VTZ VOVZ விசாகப்பட்டினம் விமான நிலையம்


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலின்டோ_ஏர்&oldid=2808325" இருந்து மீள்விக்கப்பட்டது