பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
Lapangan Terbang Antarabangsa Pulau Pinang
Penang Airport MRD.jpg
விமான நிலையம்
ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP
WMO: 48601
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
உரிமையாளர் மலேசிய அரசு
இயக்குனர் Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவது பினாங்கு, மலேசியா
அமைவிடம் Bayan Lepas, பினாங்கு, மேற்கு மலேசியா
மையம்
உயரம் AMSL 11 ft / 3 m
ஆள்கூறுகள் 05°17′50″N 100°16′36″E / 5.29722°N 100.27667°E / 5.29722; 100.27667ஆள்கூறுகள்: 05°17′50″N 100°16′36″E / 5.29722°N 100.27667°E / 5.29722; 100.27667
நிலப்படம்
PEN/WMKP is located in மலேசியா மேற்கு
PEN/WMKP
PEN/WMKP
மலேசியத் தீபகற்பம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
04/22 3,352 10,997 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014)
பயணிகள் 6,041,583 (Green Arrow Up Darker.svg 10.1%)
Airfreight (tonnes) 141,213 (Red Arrow Down.svg 8.1%)
விமான நகர்வுகள் 65,734 (Green Arrow Up Darker.svg 9.5%)
Source: official web site[1]
AIP Malaysia[2]

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

2013ல், 5.48 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். 60,020 விமான நகர்வுகளை பதிவுசெய்துள்ளது.[1] கோலாலம்பூர், கோதா கினபாலு பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக நாட்டின் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது மேலும் பன்னாட்டு பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் கோலாலம்பூருக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களான ஃபயர்பிளை மற்றும் ஏர்ஆசியா விமான நிறுவனங்களின் கூடுதுறையாக (hub) உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Penang International Airport at Malaysia Airports Holdings Berhad பிழை காட்டு: Invalid <ref> tag; name "Penang International Airport" defined multiple times with different content
  2. WMKP – PENANG INTERNATIONAL AIRPORT at Department of Civil Aviation Malaysia
  3. "AirAsia to turn Penang into fourth hub in Malaysia". The Star. 8 July 2009. http://www.btimes.com.my/articles/jkath/Article/.