உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்னாம் ஆறு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°45′58″N 101°19′8″E / 3.76611°N 101.31889°E / 3.76611; 101.31889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்னாம் ஆறு
வானூர்தி நிலையம்
Bernam River Airfield
 • ஐஏடிஏ: இல்லை
 • ஐசிஏஓ: WMBR
  Bernam River Airfield is located in மலேசியா
  Bernam River Airfield
  Bernam River Airfield
  பெர்னாம் ஆறு
  வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்தனியார்
இயக்குனர்தனியார்
சேவை புரிவதுசிலிம் ரிவர்
கோலாலம்பூர்
அமைவிடம்உலு சிலாங்கூர்
சிலாங்கூர்
மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL56 ft / 17 m
ஆள்கூறுகள்03°45′58″N 101°19′8″E / 3.76611°N 101.31889°E / 3.76611; 101.31889
இணையத்தளம்https://web.archive.org/web/20120405204337/
http://www.bernamriver.com/
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16/34 2,200 7,218 தார்
Source: official web site[1]

பெர்னாம் ஆறு வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMBR); (ஆங்கிலம்: Bernam River Airfield மலாய்: Lapangan Terbang Sungai Bernam) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[2]

பெர்னாம் ஆறு வானூர்தி நிலையம் (BRA) நாட்டின் முதல் தனியார் விமான நிலையம் (Private Airpark) ஆகும். இந்த நிலையம் 221 ஏக்கர் (89 எக்டர்) பரப்பளவைக் கொண்டது. மலேசியாவில் பொது விமானப் போக்குவரத்து (General Aviation) தொழில்துறை உள்கட்டமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது.

பொது

[தொகு]

கோலாலம்பூர் சுபாங் பகுதியில் உள்ள சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் (Sultan Abdul Aziz Shah Airport) அண்மைய காலங்களில் விமானப் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

அத்துடன் கோலாலம்பூர் சுங்கை பீசியில் உள்ள அரச மலேசிய வானூர்திப் படையின் இராணுவ விமானத்தளம் (RMAF Kuala Lumpur Air Base) (WMKF) மூடப்பட்டது; இவற்றின் காரணமாக, இலகுவான விமானங்களின் பயன்பாட்டிற்கான மாற்றுத் தளம் தேவைப்பட்டது. அதனால் இந்த பெர்னாம் ஆறு வானூர்தி நிலையம் உடனடிப் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப் பட்டது.

சான்றுகள்

[தொகு]

 1. http://www.bernamriver.com/ Bernam River Airfield
  at the Wayback Machine
 2. "Multi-million ringgit airstrip project in Hulu Bernam deemed 'illegal'".

மேலும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]