உள்ளடக்கத்துக்குச் செல்

லோங் பாசியா வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 04°24′34″N 115°43′28″E / 4.40944°N 115.72444°E / 4.40944; 115.72444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங் பாசியா
வானூர்தி நிலையம்
Long Pasia Airport
  • ஐஏடிஏ: GSA
  • ஐசிஏஓ: WBKN
    Long Pasia Airport is located in மலேசியா
    Long Pasia Airport
    Long Pasia Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலோங் பாசியா, சபா, மலேசியா
அமைவிடம்லோங் பாசியா, உட்பகுதி, சிபித்தாங், சபா, கிழக்கு மலேசியா
திறக்கப்பட்டது7 ஏப்ரல் 2004
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL3,175 ft / 968 m
ஆள்கூறுகள்04°24′34″N 115°43′28″E / 4.40944°N 115.72444°E / 4.40944; 115.72444
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18/36 610 2,001 புல் தரைக்கு மேல் சரளை கற்கள்
Source: Aeronautical Information Publication Malaysia[1]

லோங் பாசியா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: GSAஐசிஏஓ: WBKN); (ஆங்கிலம்: Long Pasia Airport; மலாய்: Lapangan Long Pasia) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 300 கி.மீ.; (190 மைல்) தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,568 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் மலிகான் பீடபூமியில் (Maligan Highlands) உள்ளது.

லோங் பாசியா நகரம்

[தொகு]

லோங் பாசியா கிராமப்புற நகரம், சபாவின் தெற்குப் பகுதியில் உலு பெடாசு (Ulu Padas) எனும் இடத்தில் உள்ளது. உலு பெடாசு பகுதி, சபா மாநிலத்தில் உள்ள சிறப்பான தாவரப் பன்முகத் தன்மை கொண்ட பகுதிகளில் ஒன்றாக அறியப் படுகிறது.

கலாசாரம், வரலாறு மற்றும் இயற்கைப் பாரம்பரியம் நிறைந்துள்ள பகுதியாகவும் லோங் பாசியா கிராமம் அறியப் படுகிறது. அத்துடன் முற்றிலும் தனித்துவமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.[2]

லோங் பாசியா நகரத்தில், லுன் டாயே (Lun Bawang/Lun Dayeh) பழங்குடியினரும்; மேலும் சுமார் 1,000 லுன் பாவாங் மக்களும் வசிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. "Long Pasia, the most southern part of Sabah in the Ulu Padas area. The Ulu Padas is known for being one of the richest plant diversity areas in Sabah, and Long Pasia a village that is particularly rich in culture, history and natural heritage, making it an absolutely unique tourist destination". பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.

மேலும் காண்க

[தொகு]