உலக சரக்கு வானூர்தி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக சரக்கு வானூர்தி நிறுவனம்
World Cargo Airlines
IATA ICAO அழைப்புக் குறியீடு
3G WCM World Cargo
நிறுவல்1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
மையங்கள்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை3
சேரிடங்கள்12
தாய் நிறுவனம்1. ஆசிய கார்கோ நிறுவனம்
Asia Cargo Network Sdn Bhd
2. போஸ் அவியேசன் நிறுவனம்
Pos Aviation Sdn Bhd
தலைமையிடம்மலேசியா
பணியாளர்கள்167

உலக சரக்கு வானூர்தி நிறுவனம் அல்லது ஆசிய கார்கோ நிறுவனம் (ஆங்கிலம்: World Cargo Airlines; மலாய்: Syarikat Penerbangan Kargo Dunia; (Gading Sari)) (3G/WCM) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும்.

முன்பு இந்த நிறுவனம், போஸ் ஏசியா கார்கோ எக்ஸ்பிரஸ் (Pos Asia Cargo Express Sdn Bhd) அல்லது போஸ் ஏஸ் POS ACE என மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.

பொது[தொகு]

தற்போது, ​​இந்த நிறுவனத்தின் முதல் போயிங் 737-400F (Boeing 737-400F) ரக வானூர்தியை, கிழக்கு மலேசியா நகரங்களான கூச்சிங், மிரி, கோத்தா கினபாலு, தாவாவ், சிபு நகரங்கள்; தீபகற்ப மலேசியாவின் ஜொகூர் பாரு, பினாங்கு, கோத்தா பாரு நகரங்கள்; ஆகியவற்றில் சேவையில் ஈடுபடுத்தியது.

பின்னர் அதன் இரண்டாவது வானூர்தி, போயிங் 737-800F (Boeing 737-800F) ரக வானூர்தியை, 23 மார்ச் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது. மூன்றாவது விமானமான போயிங் 737-300 (Boeing 737-300 9M-WCM) ரக வானூர்தியை,நவம்பர் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது.

சேரிடங்கள்[தொகு]

2022 வரை, உலக கார்கோ ஏர்லைன்ஸ், பின்வரும் இடங்களில் சேவை செய்கிறது:[1]

வெளிநாடு உள்நாடு நகரம் குறியீடு IATA குறியீடு ICAO வானூர்தி நிலையம் குறிப்பு மேற்கோள்
மலேசியா மலேசியா சர்வாக் சரவாக் மிரி MYY WBGR மிரி வானூர்தி நிலையம் சரக்கு
பினாங்கு ஜார்ஜ் டவுன், பினாங்கு PEN WMKP பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் சரக்கு
ஜொகூர் ஜொகூர் ஜொகூர் பாரு JHB WMKJ செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் சரக்கு
கிளாந்தான் கோத்தா பாரு KBR WMKC சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் சரக்கு
சபா கோத்தா கினபாலு BKI WBKK கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் சரக்கு
கோலாலம்பூர்
சிலாங்கூர்
கோலாலம்பூர் KUL WMKK கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சரக்கு தலைமை வானூர்தி நிலையம்
சர்வாக் சரவாக் கூச்சிங் KCH WBGG கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் சரக்கு
சர்வாக் சரவாக் சிபு SBW WBGS சிபு வானூர்தி நிலையம் சரக்கு
சபா தாவாவ் TWU WBKW தாவாவ் வானூர்தி நிலையம் சரக்கு
மியான்மர் மியான்மர் யங்கோன் யங்கோன் RGN VYYY யங்கோன் பன்னாட்டு வானூர்தி நிறுவனம் சரக்கு
சீனா சீனா மக்காவு மக்காவு மக்காவு MFM VMMC மக்காவு பண்ணாட்டு வானூர்தி நிலையம் சரக்கு
வியட்நாம் வியட்நாம் ஹோ சி மின் நகரம் ஹோ சி மின் நகரம் SGN VVTS ஹோ சி மின் நகர வானூர்தி நிலையம் சரக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "WCA Services". wca.asiacargonetworkgroup.com. Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.

மேலும் காண்க[தொகு]