லோங் கெங் வானூர்தி நிலையம்
Appearance
Long Geng Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | பெலாகா, சரவாக், மலேசியா | ||||||||||
அமைவிடம் | பெலாகா, காப்பிட் பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 350 ft / 106.68 m | ||||||||||
ஆள்கூறுகள் | 02°37′N 114°08′E / 2.617°N 114.133°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
லோங் கெங் வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WBGE);[2] (ஆங்கிலம்: Long Geng Airport; மலாய்: Lapangan Long Geng) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு, பெலாகா மாவட்டத்தில், லோங் கெங் கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[3]
இந்த வானூர்தி நிலையத்தில் திட்டமிடப்பட்ட வானூர்திச் சேவைகள் எதுவும் இல்லை. தற்போதைக்கு, லோங் கெங் வானூர்தி நிலையத்தில் ஒரே ஒரு வானூர்தி முனையம் (Terminal) மட்டுமே உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ Airport information for WBGE at Great Circle Mapper.
- ↑ "Long Geng Airport (WBGE) - Malaysia". World Airport Codes. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.