கிழக்கு மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிழக்கு மலேசியா போர்னியோ தீவில் அமைந்துள்ள சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் குறிக்கும்.

உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய தீவு[தொகு]

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் போர்னியோ தீவு தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய தீவு ஆகும். இத்தீவு உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய தீவு.

போர்னியோ தீவு மலேசியா (சபா மற்றும் சரவாக்), புருனை மற்றும் இந்தோனேசியா (காளிமந்தான்) ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.


பச்சை நிறத்தில் இருப்பது போர்னியோ தீவிலுள்ள மலேசியா
போர்னியோ தீவின் இடவிளக்கப்படம், இதன் வடபகுதியில் கிழக்கு மலேசியா அமைந்துள்ளது

வெளி இணைப்புக்கள்[தொகு]

[Borneo]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_மலேசியா&oldid=1784847" இருந்து மீள்விக்கப்பட்டது