பாரியோ வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°44′13″N 115°28′10″E / 3.73694°N 115.46944°E / 3.73694; 115.46944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரியோ
வானூர்தி நிலையம்
Bario Airport
சரவாக்

IATA: BBNICAO: WBGZ
Bario Airport is located in மலேசியா
Bario Airport
Bario Airport
பாரியோ வானூர்தி
நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவது பாரியோ; சரவாக், மலேசியா
உயரம் AMSL 3450 அடி / {{{elevation-m}}} மீ
ஆள்கூறுகள் 03°44′13″N 115°28′10″E / 3.73694°N 115.46944°E / 3.73694; 115.46944
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
11/29 670 தார்
புள்ளிவிவரங்கள் (2015)
பயணிகள் 22,084 ( 19.7%)
விமான நகர்வுகள் 2,228 ( 26.4%)
சரக்கு (டன்கள்) 79 ( 23.3%)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

பாரியோ வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BBNஐசிஏஓ: WBGZ); (ஆங்கிலம்: Bario Airport (KIA); மலாய்: Lapangan Terbang Bario) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; மிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

பாரியோவிற்கு மிரி; மருடி நகர்களில் இருந்து வழக்கமான விமானச் சேவைகள் உள்ளன.[3] பாரியோவில் முதல் விமான ஓடுதளம் சமய நோக்கங்களுக்காக 1953-இல் கட்டப்பட்டது.

சரவாக் காலனித்துவ அரசாங்கம் 1961-இல் அந்த விமான ஓடுதளத்தை கையகப்படுத்தியது. ஒரு புதிய விமான ஓடுதளம் 1996-இல் கட்டி முடிக்கப்பட்டது.[4]

பொது[தொகு]

பாரியோ என்பது 1000 மீ (3280 அடி) உயரத்தில் உள்ள பீடபூமியாகும். 13 முதல் 16 கிராமங்களைக் கொண்டது. கெலாபிட் சமூகத்தினர் அந்த உயர்நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்கள்.

"பரியோ" என்ற பெயர் கெலாபிட் மொழியில் இருந்து வந்தது. "காற்று" என்று பொருள். பாரியோவை "சாங்க்ரி-லா" Shangri-La சொர்க்கம் என்றும் அழைக்கிறார்கள்.[3]

சேவை[தொகு]

நிறுவனம் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
பாகெலாலான் வானூர்தி நிலையம்
லோங் லேலாங் வானூர்தி நிலையம்
லோங் செரிடான் வானூர்தி நிலையம்
மருடி வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://web.archive.org/web/20110722232921/http://aip.dca.gov.my/aip%20pdf/AD/AD4/Index%20To%20Aerodromes.pdf பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் AIP Malaysia: Index to Aerodromes at Department of Civil Aviation Malaysia
  2. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  3. 3.0 3.1 "The Context: Bario, The Kelabit and The Kelabit Highlands". eBario. eBario. Archived from the original on 5 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Roger, Harris; Poline, Bala; Peter, Songan; Guat Lien, Elaine Khoo; Trang, Tingang. "Challenges and Opportunities in Introducing Information and Communication Technologies to the Kelabit Community of North Central Borneo". eBario. University Malaysia Sarawak. Archived from the original on 29 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரியோ_வானூர்தி_நிலையம்&oldid=3650024" இலிருந்து மீள்விக்கப்பட்டது