பூச்சோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூச்சோங்
Puchong

நகரம்
நாடுமலேசியா
மாநிலம்சிலாங்கூர்
உருவாக்கம்1900
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்DAP-Logo.png ஜனநாயக செயல் கட்சி
கோவிந்த் சிங் தியோ
நேர வலயம்MST (ஒசநே+8)

பூச்சோங் (Puchong) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். பூச்சோங் நகரானது கோலாலம்பூர் மற்றும் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாக்கு நடுவில் அமைந்துள்ளது.

ஆட்சி முறை[தொகு]

புச்சோங் சுபாங் ஜெயா நகராட்சி மற்றும் சிப்பாங் நகராட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது.

புச்சோங் சிறிய சிங்கம்[தொகு]

பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்த் சிங் தியோ ஆவார். இவர் ஒரு வழக்கறிஞரும் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். இவர் "புச்சோங் சிறிய சிங்கம்" என்று அழைக்கப்படுகிறார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சோங்&oldid=1760368" இருந்து மீள்விக்கப்பட்டது