அலோர் ஸ்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலோர் ஸ்டார்
الور ستار
Alor Setar
மாநிலத் தலைநகரம்
ஜாகீர் பள்ளிவாசல்
ஜாகீர் பள்ளிவாசல்
அலோர் ஸ்டார்الور ستارAlor Setar-இன் கொடி
கொடி
அடை பெயர்: புராதன நகரம்
Bandaraya Bertamadun
அலோர் ஸ்டார்الور ستارAlor Setar is located in மலேசியா மேற்கு
அலோர் ஸ்டார்الور ستارAlor Setar
அலோர் ஸ்டார்
الور ستار
Alor Setar
தீபகற்ப மலேசியாவில்
அலோர் ஸ்டார்الور ستارAlor Setar is located in Malaysia
அலோர் ஸ்டார்الور ستارAlor Setar
அலோர் ஸ்டார்
الور ستار
Alor Setar
ஆள்கூறுகள்: 6°7′N 100°22′E / 6.117°N 100.367°E / 6.117; 100.367
நாடு  மலேசியா
மாநிலம் கெடா
அமைவு 1735
மாநகர் அந்தஸ்து 2003
ஆட்சி
 • நகர முதல்வர் (மேயர்) டத்தோ ஹாஜி மாட் பின் நோ (2011லிருந்து)
பரப்பு
 • மாநிலத் தலைநகரம் 160
 • பெருநகர் 666
ஏற்றம் 79
மக்கள்தொகை (2010)
 • மாநிலத் தலைநகரம் 405
 • அடர்த்தி 1,358.55
 • பெருநகர் பகுதி 0.6
நேர வலயம் MST (ஒசநே+8)
 • கோடை (ப.சே.நே.) கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையத்தளம் http://www.mbas.gov.my/அலோர் ஸ்டார் நகராண்மைக் கழகம்]

அலோ ஸ்டார், மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இருக்கிறது. தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மையமாகவும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மையமாகவும் விளங்குகிறது. கெடா சுல்தானின் அரண்மனையும் இங்குதான் உள்ளது.

மலேசியாவில் மிகவும் பழமை வாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரம் ஜோர்ஜ் டவுன்வில் இருந்து 93 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தாய்லாந்து எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

மலேசியாவின் இரு பிரதமர்கள் பிறந்த ஊர் எனும் பெருமையும் இந்த நகரத்திற்கு உண்டு. முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இருவரும் இந்த நகரில்தான் பிறந்தனர். 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி, இந்த நகரம் மாநகர் அந்தஸ்தைப் பெற்றது.[1]

வரலாறு[தொகு]

கெடா மாநில சுல்தானகம் 1136ஆம் ஆண்டு உருவானதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. இருப்பினும் அதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. முறையான சுல்தானகம் 1735ஆம் ஆண்டு சுல்தான் முகமட் ஜீவா சைனல் அபிடின் முஷாம் ஷா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில் கெடா சுல்தானகம், சுமத்திராவின் பூகிஸ்காரர்களால் தாக்கப்பட்டது. பின்னர், 1821இல் சியாம்காரர்களால் தாக்கப்பட்டு பெரும் சேதமுற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோர்_ஸ்டார்&oldid=1786811" இருந்து மீள்விக்கப்பட்டது