ஸ்ரீ மஞ்சோங்
ஸ்ரீ மஞ்சோங் Seri Manjung 瓜拉丁邦 | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1980 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
இணையதளம் | ஸ்ரீ மஞ்சோங் இணையத்தளம் |
ஸ்ரீ மஞ்சோங் (Seri Manjung) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் (Perbadanan Kemajuan Negeri Perak) உருவாக்கியது.[1]
லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sehingga tahun 1980an, daerah ini dikenali sebagai Daerah Dinding. Pada 1 Januari 1982, jajahan yang dahulunya dikenali dengan panggilan Dinding ditukar namanya menjadi Daerah Manjung". 2021-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-06 அன்று பார்க்கப்பட்டது.