உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா பென்யூ

ஆள்கூறுகள்: 5°34′12.72″N 115°35′38.39″E / 5.5702000°N 115.5939972°E / 5.5702000; 115.5939972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா பென்யூ நகரம்
Kuala Penyu Town
சபா
Kuala Penyu town centre
கோலா பென்யூ நகரின் மையப் பகுதி
Location of கோலா பென்யூ நகரம்
கோலா பென்யூ நகரம் is located in மலேசியா
கோலா பென்யூ நகரம்
கோலா பென்யூ நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°34′12.72″N 115°35′38.39″E / 5.5702000°N 115.5939972°E / 5.5702000; 115.5939972
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்கோலா பென்யூ மாவட்டம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
89740
மலேசியத் தொலைபேசி+60(87)
மலேசிய வாகனப் பதிவெண்கள்SL

கோலா பென்யூ என்பது (மலாய்: Pekan Kuala Penyu; ஆங்கிலம்: Kuala Penyu Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, கோலா பென்யூ மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கடசான்; டூசுன் தத்தானா (Dusun Tatana) எனும் இனக் குழுவினரை அதிகமாகக் கொண்ட நகரம்.[1]

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 105 கி.மீ. தொலைவில், கலியாஸ் தீபகற்பத்தில் (Klias Peninsula) அமைந்து உள்ளது. ஒரு காலத்தில் இந்த நகரம் சதுப்பு நிலக் காடுகளால் மூடப்பட்டு இருந்தது.[2]

பொது[தொகு]

தெற்கு பிலிப்பீன்சு; சூலு தீவுக் கூட்டம்; மிண்டனாவோ தீவு போன்ற இடங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பலர் உள்ளனர்.

கோலா பென்யூ அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. குறிப்பாக தெம்புரோங் (Tempurung) கடற்கரை, சவாங்கான் (Sawangan) கடற்கரை மற்றும் சுங்கை லாபுவான் (Sungai Labuan) கடற்கரைகள்.

லபுவான் தீவின் நுழைவாயில்[தொகு]

பெரும்பாலான கோலா பென்யூ மக்கள் விவசாயிகள் ஆகும். இளைய தலைமுறையினர் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அல்லது பின்பற்றுகிறார்கள். சிலர் இன்னும் ஆன்ம வாதத்தைப் கடைபிடித்து வருகின்றனர்.

லபுவான் தீவின் முக்கிய நுழைவாயில் பட்டினமாகக் கோலா பென்யூ அமைந்து உள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Dusun Tatana community in Sabah is one of the main practitioners, and they name the Chinese belief as "Tapikong" (in the local pronunciation) or "Buddha"". பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  2. "About 50 yearsago, Kuala Penyu town was made uponly of a row of shops built withpalm trees and nipah leaves and surroundedby muddy mangrove forest". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.

மேலும் காண்க[தொகு]

Kuala Penyu District Council கோலா பென்யூ நகராண்மைக் கழகம் பரணிடப்பட்டது 2019-12-14 at the வந்தவழி இயந்திரம்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோலா பென்யூ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_பென்யூ&oldid=3639682" இலிருந்து மீள்விக்கப்பட்டது