"கடலூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
# [[விருத்தாச்சலம்]]
== தொழில்வளம் ==
மேலும் [[நெய்வேலி]] நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் [[நெல்லிக்குப்பம்]], [[திட்டக்குடி]], [[நல்லூர் ஊராட்சி ஒன்றியம்|நல்லூர்]] மற்றும் [[சேத்தியாத்தோப்பு]] ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. [[பெண்ணாடம்|பெண்ணாடத்தில்]] ராம்கோ சிமிண்ட் ஆலை உள்ளது.
 
== சுற்றுலாத் தலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2732862" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி