குறிஞ்சிப்பாடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிஞ்சிப்பாடி வட்டம் என்பது தமிழ்நாட்டில், கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் தலைமையகம் குறிஞ்சிப்பாடி நகரத்தில் உள்ளது. இவ்வட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி என இரண்டு உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குறிஞ்சிப்பாடி வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,31,299 போ்கள். இதில் ஆண்கள் 167,444 போ்கள் மற்றும் பெண்கள் 163,855 போ்கள் உள்ளனா்.[3] [4]

மேற்கோள்கள்[தொகு]