குள்ளஞ்சாவடி
Appearance
குள்ளஞ்சாவடி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°37′32″N 79°40′28″E / 11.625671°N 79.674489°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | வழுதலம்பட்டு ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 607301 |
தொலைபேசி குறியீடு | 04142 |
வாகனப் பதிவு | TN-31 |
குள்ளஞ்சாவடி (Kullanchavadi), இந்தியாவின் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் குள்ளஞ்சாவடி கிராமம் உள்ளது.[1]இது கடலூருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 11 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே கோ. அப்பியம்பேட்டை ஊராட்சி, அம்பலவாணன்பேட்டை ஊராட்சிகள் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள் வடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kullanchavadi". immap.in.