2019
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள் |
| ஆண்டுகள்: | 2016 2017 2018 - 2019 - 2020 2021 2022 |
| 2019 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2019 MMXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 2050 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2772 |
| சீன நாட்காட்டி | 4715-4716 |
| எபிரேய நாட்காட்டி | 5778-5779 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2074-2075 1941-1942 5120-5121 |
| இரானிய நாட்காட்டி | 1397-1398 |
| இசுலாமிய நாட்காட்டி | 1440 – 1441 |
| ரூனிக் நாட்காட்டி | 2269
|
2019 ஆம் ஆண்டு (MMXIX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி செவ்வாய்க் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2019ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 19ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 19ஆவது ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2010களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 1 – அமெரிக்காவில் காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது. 1923இல் வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் பொதுவுடைமையாக்கப்படும்.
- சூலை 1 – உருமேனியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
நாள் தெரியாதவை [தொகு]
- மீத்திறன் கணினிகளின் செயல்படு வேகம் 1 எக்சா ஃப்ளாபைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2019ஆம் ஆண்டிற்கான இரக்பி உலகக் கோப்பைப் போட்டிகள் சப்பானில் துவங்கும்.