1610
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1580கள் 1590கள் 1600கள் - 1610கள் - 1620கள் 1630கள் 1640கள் |
| ஆண்டுகள்: | 1607 1608 1609 - 1610 - 1611 1612 1613 |
| 1610 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1610 MDCX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1641 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2363 |
| சீன நாட்காட்டி | 4306-4307 |
| எபிரேய நாட்காட்டி | 5369-5370 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1665-1666 1532-1533 4711-4712 |
| இரானிய நாட்காட்டி | 988-989 |
| இசுலாமிய நாட்காட்டி | 1018 – 1019 |
| ரூனிக் நாட்காட்டி | 1860
|
1610 (MDCX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 7 - இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி, வியாழனின் நான்கு இயற்கைச் செய்மதிகளைக் கண்டறிந்தார்.
- மார்ச் 12 – ஜேக்கப் டி லா கார்டி தலைமையில் சுவீடன் படைகள் மாஸ்கோவைக் கைப்பற்றின.
- மே 14 – பிரான்ஸ் மன்னன் நான்காம் ஹென்றி ரவைலாக் என்பவனால் படுகொலை செய்யப்பட்டான்.
- மே 27 - நான்காம் ஹென்றியைக் கொன்ற ரவைலாக் குதிரைகளில் இரு பக்கங்களிலும் கைகள் கட்டி இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
- ஜூலை 5 - ஜோன் கை தலைமையில் 39 பிரித்தானியக் குடியேறிகள் கனடாவின் நியூபவுன்லாந்து செல்ல பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டனர்.