1491
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள் |
| ஆண்டுகள்: | 1488 1489 1490 - 1491 - 1492 1493 1494 |
| 1491 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1491 MCDXCI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1522 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2244 |
| சீன நாட்காட்டி | 4187-4188 |
| எபிரேய நாட்காட்டி | 5250-5251 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1546-1547 1413-1414 4592-4593 |
| இரானிய நாட்காட்டி | 869-870 |
| இசுலாமிய நாட்காட்டி | 896 – 897 |
| ரூனிக் நாட்காட்டி | 1741
|
1491 (MCDXCI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 20 – புவிக்கு அருகே 8,73,784 மைல்s (14 கிமீ) தொலைவில் 1491ன் வால்நட்சத்திரம் வந்ததாக குறிப்புகள் உள்ளன.
- டிசம்பர் 21 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துகும் இடையே கோல்ட்ஸ்டிரீம் நகர டிருசி ஐந்தாண்டு அமைதி ஒப்பந்தமிட்டார்.
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கரகோவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பிறப்புகள் [தொகு]
- ஜூன் 28: இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி (மறைவு 1547)
- டிசம்பர் 31: இழ்சாக் கார்ட்டியே, பிரஞ்சு ஆய்வாளர் (மறைவு 1557)
இறப்புகள் [தொகு]
- சாளுவ நரசிம்ம தேவ ராயன், விஜயநகரப் பேரரசன்