உள்ளடக்கத்துக்குச் செல்

சார்ல்ஸ் நிர்மலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ல்ஸ் நிர்மலநாதன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதிவன்னி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இருதயநாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன்

24 நவம்பர் 1975 (1975-11-24) (அகவை 49)
குடியுரிமைஇலங்கையர்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)எழுதூர், மன்னார்

இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan; பிறப்பு: 24 நவம்பர் 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார்.[1] இவர் பருத்தித்துறை, வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.[2] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.[3][4]

அரசியலில்

[தொகு]

நிர்மலநாதன் 2013 வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[5][6] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[9][10][11]

தேர்தல் வரலாறு

[தொகு]
சார்ல்சு நிர்மலநாதனைன் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2013 வடமாகாணசபை[6] மன்னார் மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12,153 தெரிவு செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்[12] வன்னி மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 34,620 தெரிவு
2020 நாடாளுமன்றம்[13] வன்னி மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 25,668 தெரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Directory of Members: Charles Nirmalanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  2. "Sri Lanka - Committee Strengthening Programme: Report Summary" (PDF). Commonwealth Parliamentary Association UK. July 2019. p. 13. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  3. Balachandran, P. K. (19 February 2017). "Tamil factionalism a key factor in Kepapilavu, Vavuniya agitations in Sri Lanka". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Chennai, India). https://www.newindianexpress.com/world/2017/feb/19/tamil-factionalism-a-key-factor-in-kepapilavu-vavuniya-agitations-in-sri-lanka-1572423.html. பார்த்த நாள்: 25 September 2020. 
  4. Thambiah, Mirudhula (25 August 2015). "Tamils in N-E and plantations A paradigm shift in voting patterns". Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150904141819/https://ceylontoday.lk/52-101873-news-detail-tamils-in-n-e-and-plantations-a-paradigm-shift-in-voting-patterns.html. 
  5. "Part I : Section (I) — General - Government Notifications - Provincial Council Elections Act, No. 2 of 1988 - Notice under Section 22(1)" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1822/6. Colombo, Sri Lanka. 6 August 2013. p. 27A. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013.
  6. 6.0 6.1 "Provincial Council Elections 2013 Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 24 September 2013 இம் மூலத்தில் இருந்து 10 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210013145/http://www.dailynews.lk/political/provincial-council-elections-2013-preferential-votes. 
  7. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
  8. "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020. 
  9. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  10. "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020. 
  11. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020. 
  12. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 25 September 2020. 
  13. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_நிர்மலநாதன்&oldid=3434266" இலிருந்து மீள்விக்கப்பட்டது