இராப்தாடு சட்டமன்றத் தொகுதி
Appearance
இராப்தாடு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
மக்களவைத் தொகுதி | இந்துபுரம் |
மொத்த வாக்காளர்கள் | 2,45,435 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தோப்புதுர்த்தி பிரகாசு ரெட்டி | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
இராப்தாடு சட்டமன்றத் தொகுதி (Raptadu Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இதுவும் ஒன்று.[1]
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தோப்புதுர்த்தி பிரகாஷ் ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்.[2]
கண்ணோட்டம்
[தொகு]இது ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மதகாசிரா, இந்துபுரம், பெனுகொண்டா, புட்டபர்த்தி, தர்மாவரம் மற்றும் கதிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் இந்துபுரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்
[தொகு]ஆத்மகூர், ராப்தாடு, கனகனப்பள்ளி, சி.கே.பள்ளி மற்றும் ராமகிரி மண்டலங்கள், அனந்தபூர் மண்டலம் (பகுதி)
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | பரிதலா சுனிதா | தெலுங்கு தேசம் | |
2014 | பரிதலா சுனிதா[3][4] | தெலுங்கு தேசம் | |
2019 | தோப்புதுர்த்தி பிரகாசு ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://chanakyya.com/Assembly-Details/AndhraPradesh/Raptadu
- ↑ https://resultuniversity.com/election/raptadu-andhra-pradesh-assembly-constituency
- ↑ "Raptdau Assembly Constituency Details". Archived from the original on 4 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2013.
- ↑ Susarla, Ramesh (25 July 2020). "Former Minister Paritala Sunitha bereaved". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200907185658/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/former-minister-paritala-sunitha-bereaved/article32193203.ece.