உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயகாந்த் திரைவாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாப்தம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்

விஜயகாந்த் என்பவர் புகழ்பெற்ற தமிழ் நடிகராக இருந்தவர். இவரது திரை வாழ்க்கை குறித்த தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2]

திரைப்படங்கள்

[தொகு]

நடிகராக

[தொகு]
ஆண்டுஎண்திரைப்படம்கதாபாத்திரம்குறிப்பு
2016155தமிழன் என்று சொல்கைவிடப்பட்டது
2015154சகாப்தம்தெய்வீகன்கௌரவ தோற்றம்
2010153விருதகிரி (திரைப்படம்)விருதகிரி
ஆண்டுஎண்திரைப்படம்கதாபாத்திரம்குறிப்பு
2009152எங்கள் ஆசான்மகேந்திரன்
151மரியாதைஅண்ணாமலை ராஜா
2008150அரசாங்கம்ஐவராசு150வது திரைப்படம்
2007149சபரி (திரைப்படம்)Sabari
2006148தர்மபுரிசிவராமன்
147பேரரசுபேரரசு காசி விஸ்வநாதர்
146சுதேசிசுதேசி
2005மாயாவி (2005 திரைப்படம்)விஜயகாந்த்கௌரவ தோற்றம்
2004145நெறஞ்ச மனசுஐயனார்
144கஜேந்திராகஜேந்திரா
143எங்கள் அண்ணா (திரைப்படம்)பிரபாகார்
2003142தென்னவன்தென்னவன்
141சொக்கத்தங்கம் (திரைப்படம்)மது
2002140ரமணாரமணா
139தேவன்ரத்தினவேலு
138ராஜ்ஜியம் (திரைப்படம்)கார்த்திக்கேயன்
2001137தவசிதவசி/பூபதி
136விஸ்வநாதன் ராமமூர்த்திவிஜயகாந்த்கௌரவ தோற்றம்
135நரசிம்மாநரசிம்மா
134வாஞ்சிநாதன் (திரைப்படம்)வாஞ்சிநாதன்
2000133சிம்மாசனம் (2000 திரைப்படம்)சக்திவேல் தங்கராசு
132வல்லரசு (திரைப்படம்)வல்லரசு
131வானத்தைப் போலவெள்ளைச்சாமி/முத்து
எண்: ஆண்டுஎண்திரைப்படம்கதாபாத்திரம்குறிப்பு
130 1999கண்ணுபடப்போகுதய்யாவாசுதேவராயர்/வெற்றிவேல்
129பெரியண்ணாபெரியண்ணா
128கள்ளழகர் (திரைப்படம்)கமலக்கண்ணன்/கமல்
127 1998வீரம் விளைஞ்ச மண்ணுதுரைபாண்டி
126தர்மாதர்மா
125உளவுத்துறை (திரைப்படம்)வசந்த் பெரியசாமி125வது திரைப்படம்
124 1997தர்ம சக்கரம்சக்ரவர்த்தி
123 1996அலெக்சாண்டர்அலெக்சாண்டர்
122தமிழ்ச் செல்வன் (திரைப்படம்)தமிழ்செல்வன் ஐஏஎஸ்
121தாயகம் (திரைப்படம்)சக்திவேல்தமிழ்நாடு அரசு விருது
120 1995காந்தி பிறந்த மண்பாலு/கிந்தி
119திருமூர்த்தி (திரைப்படம்)மூர்த்தி
118கருப்பு நிலாசண்முக பாண்டியன்
117 1994பெரிய மருதுபெரிய மருது
116என் ஆசை மச்சான்ஆறுச்சாமி
115பதவிப் பிரமாணம்சிவா
114ஆனஸ்ட் ராஜ்ராஜா
113சேதுபதி ஐ.பி.எஸ்சேதுபதி
112 1993செந்தூரப் பாண்டிசெந்தூர்பாண்டியன்
111எங்க முதலாளிவிஜய ரகுநாத ரெட்டி
110ராஜதுரைராஜதுரை/விஜய்
109சக்கரைத் தேவன் (திரைப்படம்)சக்கரைத் தேவன்
108ஏழை ஜாதிசுபாஷ் சந்திர போஸ்
107கோயில் காளைஉப்பிலியப்பன்
106 1992காவியத் தலைவன்மாணிக்கம்
105தாய் மொழிஆய்வாளர் அலெக்ஸ்சிறப்புத் தோற்றம்
104பரதன் பரதன்
103சின்ன கவுண்டர்சின்ன கவுண்டர் (தவசி)
102 1991மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்ராபர்ட்
101மாநகர காவல்சுபாஷ்
100கேப்டன் பிரபாகரன்பிரபாகரன்100ஆவது திரைப்படம்
99இரவு சூரியன்விஜயகாந்த்கௌரவ தோற்றம்
98 1990சத்ரியன்பன்னீர் செல்வம்
97எங்கிட்ட மோதாதேபாண்டியன்
96சிறையில் பூத்த சின்ன மலர்முஷ்தபா/ பார்த்திபன்
95சந்தனக் காற்றுஅழகிரி
94புதுப்பாடகன்மாணிக்கம்
93புலன் விசாரணை'ஹானஸ்ட்' ராஜ்

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  1. 1979 - அகல் விளக்கு
  2. 1979 - இனிக்கும் இளமை
  3. 1980 - நீரோட்டம்
  4. 1980 - சாமந்திப்பூ
  5. 1980 - தூரத்து இடிமுழக்கம்
  6. 1981 - சட்டம் ஒரு இருட்டறை
  7. 1981 - சிவப்பு மல்லி
  8. 1981 - நெஞ்சில் துணிவிருந்தால்
  9. 1981 - சாதிக்கொரு நீதி
  10. 1981 - நீதி பிழைத்தது
  11. 1982 - பார்வையின் மறுபக்கம்
  12. 1982 - சிவந்த கண்கள்
  13. 1982 - சட்டம் சிரிக்கிறது
  14. 1982 - பட்டணத்து ராஜாக்கள்
  15. 1982 - ஓம் சக்தி
  16. 1982 - ஆட்டோ ராஜா
  17. 1983 - சாட்சி
  18. 1983 - டௌரி கல்யாணம்
  19. 1983 - நான் சூட்டிய மலர்
  20. 1984 - மதுரை சூரன்
  21. 1984 - மெட்ராஸ் வாத்தியார்
  22. 1984 - வெற்றி
  23. 1984 - வேங்கையின் மைந்தன்
  24. 1984 - நாளை உனது நாள்
  25. 1984 - நூறாவது நாள்
  26. 1984 - குடும்பம்
  27. 1984 - மாமன் மச்சான்
  28. 1984 - குழந்தை ஏசு
  29. 1984 - சத்தியம் நீயே
  30. 1984 - தீர்ப்பு என் கையில்
  31. 1984 - இது எங்க பூமி
  32. 1984 - வெள்ளை புறா ஒன்று
  33. 1984 - வைதேகி காத்திருந்தாள்
  34. 1984 - நல்ல நாள்
  35. 1984 - ஜனவரி 1
  36. 1984 - சபாஷ்
  37. 1984 - வீட்டுக்கு ஒரு கண்ணகி
  38. 1985 - அமுதகானம்
  39. 1985 - அலையோசை
  40. 1985 - சந்தோஷக் கனவுகள்
  41. 1985 - புதுயுகம்
  42. 1985 - நவக்கிரக நாயகி
  43. 1985 - புதிய சகாப்தம்
  44. 1985 - புதிய தீர்ப்பு
  45. 1985 - எங்கள் குரல்
  46. 1985 - ஈட்டி
  47. 1985 - நீதியின் மறுபக்கம்
  48. 1985 - அன்னை பூமி
  49. 1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
  50. 1985 - தண்டனை
  51. 1985 - நானே ராஜா நானே மந்திரி
  52. 1985 - ராமன் ஶ்ரீராமன்
  53. 1986 - அம்மன் கோயில் கிழக்காலே
  54. 1986 - அன்னை என் தெய்வம்
  55. 1986 - ஊமை விழிகள்
  56. 1986 - எனக்கு நானே நீதிபதி
  57. 1986 - ஒரு இனிய உதயம்
  58. 1986 - கரிமேடு கருவாயன்
  59. 1986 - நம்பினார் கெடுவதில்லை
  60. 1986 - தர்ம தேவதை
  61. 1986 - மனக்கணக்கு
  62. 1986 - தழுவாத கைகள்
  63. 1986 - வசந்த ராகம்
  64. 1987 - வீரபாண்டியன்
  65. 1987 - கூலிக்காரன்
  66. 1987 - சட்டம் ஒரு விளையாட்டு
  67. 1987 - சிறைப்பறவை
  68. 1987 - சொல்வதெல்லாம் உண்மை
  69. 1987 - நினைவே ஒரு சங்கீதம்
  70. 1987 - பூமழை பொழியுது
  71. 1987 - ஊழவன் மகன்
  72. 1987 - வீரன் வேலுத்தம்பி
  73. 1987 - வேலுண்டு வினையில்லை
  74. 1988 - உழைத்து வாழ வேண்டும்
  75. 1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
  76. 1988 - காலையும் நீயே மாலையும் நீயே
  77. 1988 - செந்தூரப்பூவே
  78. 1988 - தம்பி தங்கக் கம்பி
  79. 1988 - தெற்கத்திக்கள்ளன்
  80. 1988 - தென்பாண்டிச்சீமையிலே
  81. 1988 - நல்லவன்
  82. 1988 - பூந்தோட்ட காவல்காரன்
  83. 1988 - மக்கள் ஆணையிட்டால்
  84. 1989 - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
  85. 1989 - தர்மம் வெல்லும்
  86. 1989 - பொறுத்தது போதும்
  87. 1989 - பொன்மன செல்வன்
  88. 1989 - மீனாட்சி திருவிளையாடல்
  89. 1989 - ராஜநடை
ஆண்டுஎண்திரைப்படம்கதாபாத்திரம்குறிப்பு
197902அகல் விளக்குதனுஷ்கோடி
01இனிக்கும் இளமைவிஜய்

தயாரிப்பு

[தொகு]

விஜயகாந்த் மற்றும் அவரது மச்சினன் எல்.கே. சுதீஷ் ஆகியோர் இணைந்து கேப்டன் சினி கிரியேசன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Film List of Vijayakanth". Lakshman Shruthi. Archived from the original on 2 அக்டோபர் 2019. Retrieved 2019-05-21.
  2. K, Janani (ஏப்ரல் 6, 2018). "Vijayakanth's 40 years in cinema: What the last 4 decades have meant for Kollywood". India Today. Archived from the original on 2 அக்டோபர் 2019. Retrieved 2019-05-21.