உழவன் மகன் (திரைப்படம்)
தோற்றம்
| உழவன் மகன் | |
|---|---|
நாளிதழ் விளம்பரம் | |
| இயக்கம் | அரவிந்தராஜ் |
| தயாரிப்பு | அ. செ. இப்ராகிம் இராவுத்தர் |
| கதை | ஆபாவாணன் |
| இசை | மனோஜ் கியான் |
| நடிப்பு | விசயகாந்து ராதிகா சரத்குமார் ராதா ராதாரவி |
| ஒளிப்பதிவு | ஏ. ரமேஷ் குமார் |
| படத்தொகுப்பு | ஜி. ஜெயசந்திரன் |
| கலையகம் | ராவுத்தர் பிலிம்ஸ் |
| வெளியீடு | 21 அக்டோபர் 1987 |
| ஓட்டம் | 154 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உழவன் மகன் (Uzhavan Magan) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன், இசையமைப்பாளர் மனோஜ் கியான்,[2] ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இத்திரைப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது.
கதாபாத்திரங்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை ஆபாவாணன் எழுதியிருந்தார்.[3][4]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
| 1. | "செம்மறி ஆடே.." | எஸ். பி. பாலசுப்பிரமணியம், விஜயா, யுகேந்திரன் | 4:32 | |||||||
| 2. | "சொல்லித் தரவா..." | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா | 5:26 | |||||||
| 3. | "உன்னை தினம் தேடும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. எஸ் சசிரேகா | 5:44 | |||||||
| 4. | "பொன் நெல் ஏரிக்கரையோரம்" | மலேசியா வாசுதேவன் | 4:36 | |||||||
| 5. | "வரகு சம்பா கெடைக்கல" | பி. எஸ். சசிரேகா | 4:39 | |||||||
| 6. | "மத்தாப்பூ கொண்டையில மாமி" | மலேசியா வாசுதேவன் | 4:11 | |||||||
மொத்த நீளம்: |
29:08 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pillai, Sreedhar (15 January 1988). "Rush of contenders for top place in Tamil films". இந்தியா டுடே. Archived from the original on 21 June 2018. Retrieved 27 January 2021.
- ↑ "Uzhavan Magan". AVDigital. Archived from the original on 2023-06-05. Retrieved 2023-06-05.
- ↑ "Uzhavan Magan". AVDigital. Archived from the original on 2023-06-05. Retrieved 2023-06-05.
- ↑ "Uzhavan Magan". JioSaavn. January 1988. Archived from the original on 5 June 2023. Retrieved 5 June 2023.
- http://www.gomolo.com/uzhavan-magan-movie/11097 பரணிடப்பட்டது 2017-10-07 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- மலேசியா வாசுதேவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்