அரவிந்தராஜ்
தோற்றம்
ஆர். அரவிந்தராஜ் R. Aravindraj | |
|---|---|
| பணி | திரைப்பட இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1986 - தற்போதும் |
இரா. அரவிந்தராஜ் (R. Aravindraj) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். விஜயகாந்த், கார்த்திக் ஆகியோர் நடிப்பில் 1986ஆவது ஆண்டில் வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக புகழ்பெற்றார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1986 | ஊமை விழிகள் | விஜயகாந்த், கார்த்திக், அருண் பாண்டியன் | முதல் திரைப்படம் |
| 1987 | உழவன் மகன் | விஜயகாந்த் | |
| 1989 | தாய்நாடு | சத்யராஜ் | |
| 1990 | சத்தியவாக்கு | பிரபு | |
| 1993 | தங்க பாப்பா | ||
| 1995 | கருப்பு நிலா | விஜயகாந்த், முரளி | |
| 1996 | முஸ்தபா | ||
| 2010 | இரண்டு முகம் | சத்யராஜ், கரண் | |
| 2015 | கவிதை | பின் தயாரிப்பு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tribute to gutsy journalism - KERALA - The Hindu". thehindu.com. Retrieved 2015-10-01.