இரண்டு முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டு முகம்
சுவரொட்டி
இயக்கம்அரவிந்த் ராஜ்
தயாரிப்புவைத்தியலிங்க உடையார்
இசைபரத்வாஜ்
நடிப்புசத்யராஜ்
கரண்
சுகானி கலிதா
நாசர்
லிவிங்ஸ்டன்
எம். எசு. பாஸ்கர்
கஞ்சா கருப்பு
அனு ஹாசன்
ஒளிப்பதிவுஅப்துல் கலாம்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
வெளியீடுசெப்டம்பர் 3, 2010 (2010-09-03)
நாடு இந்தியா
மொழிதமிழ்

இரண்டு முகம் என்பது 2010ஆவது ஆண்டில் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.2010 செப்டம்பர் 3 அன்று வெளியான இத்திரைப்படம் இந்திய அரசியலில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியது.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-11-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டு_முகம்&oldid=3709837" இருந்து மீள்விக்கப்பட்டது