சத்தியவாக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியவாக்கு
இயக்கம்ஆர். அரவிந்த்ராஜ்
தயாரிப்புராமவாசுதேவன்
இசைகியான் வர்மா
நடிப்புபிரபு
சோபனா
நாசர்
வினு சக்ரவர்த்தி
வெளியீடுநவம்பர் 23, 1990 (1990-11-23)
நாடு இந்தியா
மொழிதமிழ்

சத்தியவாக்கு 1990ஆவது ஆண்டில் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராமவாசுதேவன் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, சோபனா, நாசர், வினு சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கியான் வர்மா இசையமைத்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு கியான் வர்மா இசையமைத்திருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 ஏலேலம் பாட்டுப்பாடி மலேசியா வாசுதேவன் அரவிந்த்ராஜ் 3.51
2 வைகை நதியோடும் கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 4.24
3 ஓராயிரம் ராகங்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் 4.37
4 வா மாமா ஒன்னு தா மாமா மலேசியா வாசுதேவன், சசிரேகா 4.56
5 பூவில் ஒரு வண்டு மனோ, சித்ரா 4.24

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sathya Vaakku". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  2. "Sathya Vaakku". .gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  3. "Sathya Vaakku". .apunkachoice.com. Archived from the original on 2014-10-31. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  4. "Sathiya Vaaku Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]