தங்க பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க பாப்பா
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஜி. ஜெயச்சந்திரன்
கதைஅரவிந்தராஜ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. இரமேஷ்குமார்
கலையகம்ஆர்த்தி பிலிம்சு
வெளியீடுசூன் 30, 1993 (1993-06-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்க பாப்பா 1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும். அரவிந்தராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சாமிலி, ராம்கி, நம்பியார், தலைவாசல் விஜய், ஐசுவரியா, ஸ்ரீஜா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சந்திரசேகர், கீரிக்கடன் ஜோஸ், தியாகு, இரவிராஜ், முரளி குமார், பிரபாகரன் ஆகியோர் துனை வேடங்களிலும் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் இத்திரைப்படம் 1993-ம் ஆண்டு சூன் 30-ம் திகதி வெளியானது.[1][2][3][4]

வரவேற்பு[தொகு]

தி நியூ இந்தியன் எக்சுபிரசுவைச் சார்ந்த மாலினி, "பார்க்கலாம்" என விமர்சனம் செய்திருந்தார், தேவாவின் இசையையும், சாமிலியின் நடிப்பையும் பாராட்டி இருந்தார்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Thanga pappa (1993) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  2. "Thanga Papa (1993)". gomolo.com. Archived from the original on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  3. "Filmography of thanga pappa". cinesouth.com. Archived from the original on 2004-11-30. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  4. "Find Tamil Movie Thanga Pappa". jointscene.com. Archived from the original on 2010-04-09. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
  5. Malini Mannath (1993-07-02). Possessed to kill. p. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930702&printsec=frontpage. பார்த்த நாள்: 2016-11-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_பாப்பா&oldid=3710366" இலிருந்து மீள்விக்கப்பட்டது