அரசாங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசாங்கம் (government) என்பது அரசைக் கட்டுப்படுத்தும் சட்டமியற்றுவோர், நிர்வகிப்போர், நிர்வாக அதிகாரமுள்ளோரைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட முறையாகும்.[1][2] அரசாங்கம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒன்றாகவும், அரச கொள்கையினை வரையறுக்கும் பொறிமுறையாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அமைப்பு என்பது ஒர் அரசின் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களின் அமைப்பாக நோக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை வடிவம், அரசாங்கத்தின் முறை என்பவற்றை உள்ளடக்கியது.

குறிப்பு[தொகு]

  1. "government". Oxford English Dictionary (Online ed.). Oxford University Press. November 2010. http://oxforddictionaries.com/definition/government. 
  2. Bealey, Frank, தொகுப்பாசிரியர் (1999). "government". The Blackwell dictionary of political science: a user's guide to its terms. Wiley-Blackwell. p. 147. ISBN 978-0-631-20695-8. http://books.google.com/books?id=6EuKLlzYoTMC&pg=PA147. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசாங்கம்&oldid=2133054" இருந்து மீள்விக்கப்பட்டது