அரசாட்சி முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சமூகத்தின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்படும் ஒரு அதிகாரபூர்வ அமைப்பே அரசு ஆகும். அந்த அரசு அந்த சமூகத்தின் பல்வேறு வளங்களை பயன்படுத்தி நிர்வாகித்து இயன்றவரை எல்லோரின் பாதுகாப்பையும் நலங்களையும் உரிமைகளையும் பேணவதை நோக்கா கொண்டு செயற்படும். பொதுவாக எல்லா அரசகளுக்கும் இதுவே இலக்காக இருப்பினும் இதை எப்படி செய்வது என்ற கொள்கையில், அணுகுமுறையில், நடத்தையில் வேறுபாடுகள் உண்டு. அரசின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமையை தீர்மானிக்கும் முறையையும், அரசு நிர்வாகிக்கும் அல்லது செயற்படும் முறையையும் அரசியல் முறை குறிக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசாட்சி_முறைமை&oldid=3752293" இருந்து மீள்விக்கப்பட்டது