நீரோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரோட்டம்
இயக்கம்ஜெய்சந்தர்
தயாரிப்புஎன். மகாராஜ்
டி. எம். மூவீஸ்
இசைஏ. வி. ரமணன்
நடிப்புவிஜயகாந்த்
பத்மபிரியா
வெளியீடுசூலை 4, 1980
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீரோட்டம் (Neerottam) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெய்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், விஜயகாந்த், பத்மபிரியா, பிரவீணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஏ. வி. ரமணன் இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1980 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். 2022-03-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரோட்டம்&oldid=3405139" இருந்து மீள்விக்கப்பட்டது