காவியத் தலைவன் (1992 திரைப்படம்)
காவியத் தலைவன் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. விசயகுமார் பி. சக்திவேல் அருண் பாண்டியன் ஆபாவாணன் |
திரைக்கதை | ஆபாவாணன் கே. எசு. கோபாலகிருஷ்ணன் |
இசை | அரவிந்த் சித்தார்த்தா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
கலையகம் | தமிழ்ப் பொன்னி கலையகம் |
வெளியீடு | அக்டோபர் 25, 1992 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவியத் தலைவன் என்பது 1992 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த் பானுப்பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்த இத்திரைப்படம் 1992 நவம்பர் 25 அன்று வெளியானது.[1][2]
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kaviya Thalaivan (1992) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/kaviya-thalaivan/. பார்த்த நாள்: 2016-11-20.
- ↑ "Thanga Manasukaran (1992)". gomolo.com. http://www.gomolo.com/kaviya-thalaivan-movie/11609. பார்த்த நாள்: 2016-11-20.