மெட்ராஸ் வாத்தியார்
தோற்றம்
| மெட்ராஸ் வாத்தியார் | |
|---|---|
| இயக்கம் | விஜயபாஸ்கர் |
| தயாரிப்பு | டி. ராமன் ஜெய கீதா மூவீஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | விஜயகாந்த் சசிகலா |
| வெளியீடு | சனவரி 14, 1984 |
| நீளம் | 3616 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மெட்ராஸ் வாத்தியார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயபாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க மனோரமா, செந்தாமரை ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.