சகாப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சகாப்தம்
இயக்கம்சுரேந்திரன்
தயாரிப்புஎல்.கே.சுதீஷ்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புசண்முகபாண்டியன்
நேஹா ஹிங்கெ(Neha Hinge)
ஒளிப்பதிவுஎஸ்.கே.பூபதி
படத்தொகுப்புஎஸ். ப்பி. அஹமத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சகாப்தம் சண்முகபாண்டியன் நடித்த திரைப்படம்.சண்முகபாண்டியன் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் ஆவார்.இப்படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ஜனவரி 31,2015-ல் வெளியிடப்பட்டது.பாடல் வெளியீட்டில் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • சண்முகபாண்டியன்
  • நேஹா ஹிங்கெ(Neha Hinge)
  • தேவயானி
  • தலைவாசல் விஜய்
  • சுரேஷ்
  • சிங்கம் புலி
  • ரஞ்சித்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாப்தம்&oldid=2704670" இருந்து மீள்விக்கப்பட்டது