இனிக்கும் இளமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனிக்கும் இளமை
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புஎம். ஏ. கஜா
கடயநல்லூர் சினி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
வெளியீடுமார்ச்சு 16, 1979
நீளம்3570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இனிக்கும் இளமை (Inikkum Ilamai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை ஆலங்குடி சோமு, எம். ஏ. கஜா, புலவர் மாரி ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]

வ. எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு" வாணி ஜெயராம் 3:03
2 "மானா மதுரையில மாந்தோப்பு" டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி 3:42
3 "அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட" பி. வசந்தா, இரமணி இராமமூர்த்தி 3:32
4 "மாலை மயங்கினால்" பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. சைலஜா 4;12

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிக்கும்_இளமை&oldid=3622800" இருந்து மீள்விக்கப்பட்டது