சொல்வதெல்லாம் உண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொல்வதெல்லாம் உண்மை
Solvathellam-Unmai-Zee-Thamizh-Serial.gif
வகைபேச்சு நிகழ்ச்சி
வழங்கல்பருவம் 1
நிர்மலா பெரியசாமி
பருவம் 2-4
லட்சுமி ராமகிருஷ்ணன்
பருவம் 2
சுதா சந்திரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்4
அத்தியாயங்கள்1621
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக 40-50 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்1 ஆகத்து 2011 (2011-08-01) –
30 மே 2018 (2018-05-30)
வெளியிணைப்புகள்
இணையதளம்

சொல்வதெல்லாம் உண்மை என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1 ஆகத்து 2011 முதல் 30 மே 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான உண்மைநிலை பேச்சு நிகழ்ச்சி ஆகும்.[1]

இந்த நிகழ்ச்சி பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுத்து உதவுகிறது. இந்த நிகழ்ச்சியை முதலில் ஊடகவியலாளர் 'நிர்மலா பெரியசாமி' என்பவர் தொகுத்து வழங்கினார், பின்னர் நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை சுதா சந்திரன்[2][3] என்பவர்களும் தொகுத்துப் வழங்கியுள்ளனர்.

நிகழ்ச்சியின் மூலம்[தொகு]

ஜி தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக அம்பலமான 4 வருடங்களுக்கு முன்னாள் செய்த கொலையை குற்றவாளி முருகன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்வதெல்லாம்_உண்மை&oldid=3269169" இருந்து மீள்விக்கப்பட்டது