குழந்தை ஏசு (திரைப்படம்)
தோற்றம்
| குழந்தை ஏசு | |
|---|---|
| இயக்கம் | பி. ராஜன் |
| தயாரிப்பு | பி. ராஜன் ஜ. ஜே. சி புரொடக்ஷன்ஸ் |
| இசை | ஷியாம் |
| நடிப்பு | விஜயகாந்த் சரிதா |
| வெளியீடு | ஏப்ரல் 12, 1984 |
| நீளம் | 4298 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குழந்தை ஏசு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஷியாம் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றியுள்ளனர்.