1506
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1470கள் 1480கள் 1490கள் - 1500கள் - 1510கள் 1520கள் 1530கள் |
| ஆண்டுகள்: | 1503 1504 1505 - 1506 - 1507 1508 1509 |
| 1506 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1506 MDVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1537 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2259 |
| சீன நாட்காட்டி | 4202-4203 |
| எபிரேய நாட்காட்டி | 5265-5266 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1561-1562 1428-1429 4607-4608 |
| இரானிய நாட்காட்டி | 884-885 |
| இசுலாமிய நாட்காட்டி | 911 – 912 |
| ரூனிக் நாட்காட்டி | 1756
|
1506 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 22 - திருத்தந்தை இரண்டாம் ஜூலியசுவின் அரண்மனைப் பாதுகாப்புப் பணிக்காக சுவிட்சர்லாந்து இராணுவத்தினர் வத்திக்கன் வந்தனர்.
- ஆகஸ்ட் 19 - போலந்தின் மன்னனாக முதலாம் சிகிசுமண்ட் முடிசூடினான்.
நாள் அறியப்படாதவை[தொகு]
- இத்தாலி மீதான பிரெஞ்சுப் படையெடுப்புக்கு எதிரான போரில் திருத்தந்தை இரண்டாம் ஜூலியசு தனது படையினருக்குத் தலைமை வகித்தார்.
பிறப்புகள்[தொகு]
- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார், இசுப்பானியப் புனிதர் (இ. 1552)
- தான்சேன், இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் (இ. 1589)
இறப்புகள்[தொகு]
- மே 20 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1451)
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பாண்டிய மன்னன் (1473 - 1506)