கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற
ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் பெயர் புராண பெயர்(கள்) :எயினனூர் பெயர் :ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் அமைவிடம் ஊர் :ஏனநல்லூர், (மருதாந்தநல்லூர் அருகில்) மாவட்டம் :தஞ்சாவூர் மாநிலம் :தமிழ்நாடு நாடு :இந்தியா கோயில் தகவல்கள் மூலவர் :பிரம்மபுரீசுவரர் தாயார் :கற்பகாம்பாள் பாடல் பாடல் வகை :தேவார வைப்புத்தலம்
பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏனநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[ 1] இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம் .
[ கு 1]
தற்போது ஏனநல்லூர் என்றழைக்கப்படும் எயினனூர், ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.[ 1]
கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மருதாந்த நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது இத் தலம். கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது. [ 1]
↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) நூலில், வைப்புத்தலங்கள் பட்டியலில் இவ்வூரைப் பற்றிய பதிவோ, இக்கோயிலைப் பற்றிய கட்டுரையோ காணப்பெறவில்லை. பிற சான்றுகளில் தேடும்போது இவ்வாறாக வைப்புத்தலம் உள்ளதாகக் குறிப்பு காணப்பெறவில்லை. அவ்வாறு கிடைப்பின் சேர்க்கப்படும்.
↑ 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 178
தேவார வைப்புத்தலங்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை அகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/
கஞ்சனூர் · அசோகந்தி /அயோகந்தி
· அணி அண்ணாமலை/
அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/
அன்னவாசல் · அத்தீச்சுரம்/
சிவசைலம் · அயனீச்சுரம் /பிரம்மதேசம்
· அரிச்சந்திரம்-பாற்குளம்/
அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/
தரங்கம்பாடி · அவல்பூந்துறை /பூந்துறை
· ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/
அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி /திருமேற்றளி
· ஆலந்துறை/
அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/
மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/
இரும்புதலை · இறையான்சேரி/
இரவாஞ்சேரி · இறையான்சேரி/
இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர் -மேலை ஈசனூர்
· உருத்திரகோடி/
ருத்ராங்கோயில் -திருக்கழுக்குன்றம்
· ஊற்றத்தூர்/
ஊட்டத்தூர் · எழுமூர் /எழும்பூர்
· ஏமநல்லூர்/
திருலோக்கி · ஏமப்பேறூர்/
திருநெய்ப்பேறு · ஏர்/
ஏரகரம் · ஏற்றமனூர் /எட்டுமனூர்
· ஏழூர்/
ஏளூர் · கச்சிப்பலதளி/
கச்சபேசம் ,
கயிலாயம் ,
காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/
கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/
கீழக்கடம்பூர் · கண்ணை/
செங்கம் · கந்தமாதன மலை /திருச்செந்தூர் கோயிலில் உள்ளது
· கரபுரம்/
திருப்பாற்கடல் ,
விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி /கரந்தை
· கருப்பூர்/
கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/
களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/
திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி /காம்ப்லி
· காரிக்கரை/
ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/
கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/
புங்கனூர் · குணவாயில் (கேரளம்)
· குண்டையூர் · குத்தங்குடி/
கொத்தங்குடி · குன்றியூர்/
குன்னியூர் · குமரிக்கொங்கு/
மோகனூர் · குரக்குத்தளி/
சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர் /குழையூர்
· கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/
கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/
கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/
கோவிலடி · சித்தவடமடம்/
கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி /திருச்செம்பள்ளி
· சூலமங்கை/
சூலமங்கலம் · செந்தில்/
திருச்செந்தூர் · செந்துறை/
திருச்செந்துறை · செம்பங்குடி /செம்மங்குடி
· சேலூர்/
மட்டியான்திடல் ,
கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/
தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/
தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/
கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/
வட கண்டம் · தவத்துறை/
லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/
திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/
செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை /திருமலைராயன்பட்டினம்
· திருவேகம்பத்து · திருவேட்டி/
திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர் /தொடையூர்
· தென்களக்குடி/
களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/
வடிவீஸ்வரம் · தோழூர்/
தோளூர் · நந்திகேச்சுரம்/
நந்திவரம் · நந்திகேச்சுரம்/
நந்திமலை · நல்லக்குடி/
நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/
நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/
நேமம் · நெடுவாயில்/
நெடுவாசல் · நெய்தல்வாயில்/
நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/
பண்ணூர் · பரப்பள்ளி/
பரஞ்சேர்வழி · பழையாறை/
கீழப்பழையாறை · பிடவூர்/
திருப்பட்டூர் · பிரம்பில்/
பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/
புரிசை · புலிவலம் · பூந்துறை/
சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/
பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/
பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/
பொன்னூர் · பொய்கைநல்லூர் /பொய்யூர்
· மணற்கால்/
மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/
ஆத்தூர் · மாகாளம்/
ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம்,
உஜ்ஜயினி · மாகுடி/
மாமாகுடி · மாட்டூர்/
சேவூர் · மாட்டூர்/
மாத்தூர் · மாந்துறை/
திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர்,
எறையூர் · மிழலைநாட்டு மிழலை/
தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/
வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/
காசி · விடைவாய்க்குடி/வாக்குடி,
வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/
பீமாவரம் · வெற்றியூர்/
திருவெற்றியூர்